Thursday , January 17 2019
Home / ஜோதிடம் (page 10)

ஜோதிடம்

உங்கள் டெய்னிக் ரஷிஃபல், டெய்லி ரஷிஃபால் ஹிந்தி, ஹிந்தி மொழியில் பவிஷ்யஃபால், வெப்துனியா ஜோதிடத்தின் மீது ஹிந்தி மொழியில் டெய்லி ஜாதகம், டெய்லி ஜாதகம் போன்றவற்றை அறியவும்.
Know your Dainik Rashifal, Daily Rashifal Hindi, Bhavishyafal In Hindi, Free Daily Predictions, Daily Horoscope In Hindi language on Webdunia astrology

இன்றைய ராசிபலன் 10.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச் சிற்கு மதிப்பளிப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகு முறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்: எதிர்பாராத பண வரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு சாதகமாகும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் …

Read More »

இன்றைய ராசிபலன் 09.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிர பலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனு கூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோக மான நாள். ரிஷபம்: குடும்ப வருமா னத்தை உயர்த்த முற்படு வீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை …

Read More »

இன்றைய ராசிபலன் 08.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சுப நிகழ்ச்சி களில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத் தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையைபெறுவீர்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையா னவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி …

Read More »

இன்றைய ராசிபலன் 07.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். விருந்தினர்களின் வருகை உண்டு.வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்துப் போகும். புது வேலைக்கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். தொழிலில் லாபம்கிடைக்கும்.  உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டு. உழைப்பால் உயரும் நாள். மிதுனம்: …

Read More »

இன்றைய ராசிபலன் 06.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். ஆடம்பரச் செலவு களைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: பால்ய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். …

Read More »

இன்றைய ராசிபலன் 05.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 ரிஷபம்: இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது …

Read More »

இன்றைய ராசிபலன் 04.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மோதால்கள் வந்து நீங்கும்.மகளுக்கு நல்லவரன் அமையும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப் பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோ கத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் …

Read More »

இன்றைய ராசிபலன் 03.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வேற்று மதத்தவர்கள் அறிமுகமா வார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். ரிஷபம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மிதுனம்: மாலை 4 மணி …

Read More »

இன்றைய ராசிபலன் 02.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.விருந்தினர்களின் வருகை யால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன்  புது ஒப்பந்தம் செய்வீர்கள்.  உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள். ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். நீண்ட நாட்க ளாக தள்ளிப் போன காரியங் கள் இன்று முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து …

Read More »

இன்றைய ராசிபலன் 01.10.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கை யைப் பெறுவீர்கள். உற்சாகமான நாள். ரிஷபம்: பிற்பகல் 1 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் கடந்த காலத் தில் கிடைத்த நல்ல வாய்ப்பு களையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் வருந்துவீர்கள். வியா பாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் …

Read More »
error: Content is protected!