Friday , January 18 2019
Home / சினிமா செய்திகள் / மொத்தமாக மும்தாஜிற்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள்

மொத்தமாக மும்தாஜிற்கு ஆப்பு வைத்த பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பிக்பாஸ் வீட்டில் காலையில் தன்னால் சீக்கிரம் எழுந்து கொள்ள முடியாது, இந்த சாப்பாடுகளை சாப்பிட மாட்டேன் என நிறைய கண்டிஷன் போடுபவர் மும்தாஜ்.

அவருக்காக ஸ்பெஷல் பால் எல்லாம் வருவது நாம் அனைவரும் பார்த்த விஷயம். வீட்டில் புதிதாக நுழைந்துள்ள சினேகன், காயத்ரி, சுஜா, ஆர்த்தி, வையாபுரி எல்லோரும் மும்தாஜிற்கு எதிராக செயல்படுகின்றனர். அதாவது அவருக்காக வரும் ஸ்பெஷல் பால் எல்லாவற்றையும் எடுத்துவிடுகின்றனர்.

இதுகுறித்து சினேகன், மும்தாஜிற்கு எதிராக நடக்கிறோம் என நினைக்க வேண்டாம், 1 வாரமாவது எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும் என்பதால் தான் செய்கிறோம் என்கிறார்.

Check Also

இலங்கை வரலாற்றில் ரணிலால் நடுநடுங்கும் ஊடங்கள்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!3Sharesஅரசியல் வரலாற்றிலே ஊடகத்துறைக்கு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்த ஒரே பிரதமர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய தேசிய …

error: Content is protected!