Thursday , April 25 2024
Home / சினிமா செய்திகள் / பிக் பாஸ் வீட்டில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த டானியல் உலக சாதனை [ world record ]

பிக் பாஸ் வீட்டில் மக்களின் வெறுப்பை சம்பாதித்த டானியல் உலக சாதனை [ world record ]

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் டானியலை தெரியாதவர் தமிழ் சினிமாவில் குறைவு என்று சொல்லலாம் . ஒரே ஒரு டயலாக்கின் மூலம் இளைஞ்சர்களின் மனதில் நீங்காமல் இருக்கின்றார் அட ஆமாங்க ” பிரண்டு லவ் மேட்டரு பீலாகிட்டாப்ல ஒரு புள் அடிச்சா சரியாகிடும் ” இது தான் அந்த தாரக மந்திரம்.

இதனை பிக் பாஸ் தொடக்க விழாவில் கமலஹாசன் கூட பேசியிருந்தார் . சரி டானியல் பிக் பாஸ் வீட்டில் எப்படி .? அம்மாடியோ சொல்லவே தேவை இல்லை ஏன் எனில் அத்தனை சிறப்பான போட்டியாளர் . எல்லா போட்டியிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்வார் அது சரியோ தவறா அது எல்லாம் அவசியம் இல்லை.

இதனால் போட்டியாளர்கள் மட்டும் அல்ல மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருகின்றார் . இந்த நிலையில் அவரை பற்றி பல விடயங்கள் வெளியாகிப்படி உள்ளத்தில் அதில் ஒன்று தான் உலக சாதனையாளர் . அட ஆமாங்க டானியல் சினிமா துறைக்கு முழு அர்ப்பணிப்புடன் தான் வந்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த போது தான் எமக்கே புரிகிறது . டானியல் நீங்கள் இங்கும் வெற்றிபெற வாய்ப்புகள் உள்ளது நேர்மையான முறையில் விளையாடுங்கள் . வாழ்த்துக்கள் ..!

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv