Tuesday , March 19 2024
Home / சினிமா செய்திகள் / வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! நித்யாவுடன் சேர்ந்துவிட்டாரா?

வெளியில் வந்த பாலாஜிக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி! நித்யாவுடன் சேர்ந்துவிட்டாரா?

இன்று நடிகர் தாடி பாலாஜி பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியில் வருவதால் அவரை பார்க்க நித்யா மற்றும் மகள் போஷிகா ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது நித்யா பாலாஜிக்கு மீண்டும் ஒரு பிக்பாஸ் காத்திருப்பதாக கூறினார். இன்னும் 100 நாள் அவர் குடிக்காமல், கேட்ட வார்த்தை பேசாமல் இருந்தால் அவரை நான் ஏற்றுக்கொள்வேன் என நித்யா கூறினார். பாலாஜி மேலும் பேசும்போது தான் திருந்திவிட்டதாக கூறினார்.

மேலும் “பல வருடங்களாக மாற்றமுடியாத பாலாஜியை 90 நாளில் மாற்றி கொடுத்ததற்கு நன்றி” என கமலிடம் நித்யா கூறினார்.

Check Also

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv

பாஜகவில் இணைந்தார் விஜயதரணி l Tamilaruvitv