Wednesday , November 21 2018
Home / சினிமா செய்திகள் / டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ஐயோ வேண்டாம் என நினைக்க வைக்கும் நிகழ்ச்சியும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் .

நேற்று ஒருவரை பற்றி ஒருவரிடம் கேட்கப் பட்டது . அதற்கு தங்கள் மனதில் என்ன இருகின்றதோ அதை போட்டியாளர்கள் சொன்னபடி இருந்தார்கள் . அதன் தொடர்ச்சி இன்று இருக்கிறது . முதலில் மஹத் தான் வருகிறார் . அவருக்கு சென்றாயன் தங்கமான பையன் என்கிறார் உடனே கமலஹாசன் நகைகடையா என காமெடி பண்றார் ஆனால் சிரிப்பே வரவில்லை .

அடுத்து நம்ம டானியல் .அவருக்கு நம்ம பாலாஜி கொடுத்த விளக்கம் இருக்கே அப்பப்பா….எதுக்கு சும்மா பில்டப் பண்ண நீங்களே பாருங்களேன்..!

#பிக்பாஸ் இல் இன்று..

#பிக்பாஸ் இல் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. Kamal Haasan #VivoBiggBoss Vivo

Posted by Vijay Television on Saturday, August 18, 2018

Check Also

அசலை விட அதிகமாக ரசிப்பீங்க: முத்து படம் குறித்து ரஜினி பேச்சு

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!முத்து திரைப்படம் ஜப்பானில் ரீரிலீஸ் ஆவது குறித்து பேசிய ரஜினி, அசலைவிட இது உங்களுக்குப் பிடிக்கும் என …

error: Content is protected!