Monday , May 13 2019
Home / தமிழவன்

தமிழவன்

சித்திரவதைகள் -தொடரும் நாடுகள் பட்டியலில் -இலங்கைக்கு மீண்டும் முதலிடம்

உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது என்று , சித்திரவதைகளிலிருந்து விடுவித்துக் கொள்ளும் பன்னாட்டு அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது. தேசிய அரசு ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான …

Read More »

இலங்கையை விட்டு வெளியேறும் விஜயகலா?

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பரப்புரைச் செயலாளர் துசார திசநாயக்க இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். “அண்மையில் விடுதலைப் புலிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேற திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்நிலையில், அவருக்கு எதிராக விரைவில் சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் …

Read More »

விடுதலை புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் ..

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்தை தாம் வரவேற்பதாக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார். விஜயகலா மகேஸ்வரனை விட பாரிய தவறுகளை செய்தவர்கள் பதவியிலிருக்கும் நிலையில் துள்ளும் மீன் இருக்க நெத்தலிக்கு தண்டனையா? என ஆனந்தசங்கரி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் விஜயகலாவிற்கு ராஜாங்க அமைச்சர் பதவிக்கு பதிலாக அமைச்சு பதவியை …

Read More »

விஜயகலாவுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள் உருவாக வேண்டும் என்று தெரிவித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக அரசியலமைப்பின்படி வழக்கு தொடர முடியாது என்று ஸ்ரீலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசரான சரத் என் சில்வா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இந்தக் கருத்துக்குப் பின்னால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தூண்டல் இடம்பெற்றிருக்கலாம் என்றும் சரத் என் சில்வா சந்தேகம் வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்தவாரம் …

Read More »

விஜயகலாவுக்கு ஆதரவாக கோட்டாபய!

சிறிலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் இயலாமை காரணமாக வடக்கில் தீவிரமடைந்துள்ள பாலியல் வன்கொடுமைகள், கொலை, கொள்ளை மற்றும் போதைப் பொருள் பாவணை ஆகிய சம்பவங்களின் வெளிப்பாடாகவே விஜயகலா மகேஷவரனின் உரை இடம்பெற்றிருப்பதாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். இதனால் மைத்ரி – ரணில் தலைமையிலான தரப்பினர் நாட்டின் ஆட்சியை மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியினரிடம் ஒப்படைத்துவிட்டு வீட்டிற்கு …

Read More »

இன்றைய ராசிப்பலன் – 10.07.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய பஞ்சாங்கம் 10-07-2018, ஆனி 26, செவ்வாய்க்கிழமை, துவாதசி திதி மாலை 06.46 வரை பின்பு தேய்பிறை திரியோதசி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 03.15 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 03.15 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 1/2. பிரதோஷம். சிவ வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் …

Read More »

இன்றைய ராசிப்பலன் 19.06.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

இன்றைய பஞ்சாங்கம் 19-06-2018, ஆனி 05, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி காலை 06.41 வரை பின்பு சப்தமி திதி பின்இரவு 04.59 வரை பின்பு வளர்பிறை அஷ்டமி. பூரம் நட்சத்திரம் பின்இரவு 01.45 வரை பின்பு உத்திரம். சித்தயோகம் பின்இரவு 01.45 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, …

Read More »

இன்றைய ராசிபலன் 01.06.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வெளிவட்டா ரத்தில் புது அனுபவம் உண்டாகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். மிதுனம்: பிள்ளைகளால் …

Read More »

இன்றைய ராசிபலன் 31.05.2018

இன்றைய ராசிபலன் 01.11.2018

மேஷம்: இன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 2, 5 ரிஷபம்: இன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் அனைத்து விஷயங்களும் …

Read More »

பிளஸ் 2 தேர்வில் தற்கொலை செய்து கொண்ட நெல்லை மாணவரின் மதிப்பெண்கள்

தந்தையின் குடிப்பழக்கத்தால் மனம் நொந்து போன நெல்லை மாணவர் தினேஷ் என்பவர் கடந்த 2ஆம் தேதி நெல்லை அருகே உள்ள பாலம் ஒன்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த மாணவர் பிளஸ் 2 தேர்வில் 1024 மதிப்பெண்கள் எடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தந்தை குடிப்பழக்கத்தால் தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், தனது குடும்பம் போன்று பல குடும்பங்கள் சீரழிந்து …

Read More »
error: Content is protected!