Friday , March 29 2024
Home / அருள் (page 155)

அருள்

கருணாவால் திக்கு… முக்காடும் கூட்டமைப்பு…

கருணா

இலங்கையில் தற்போதைய அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் பிரதி அமைச்சராக பதவி வகித்த கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதாவது “நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவையும் சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்” என கருணா தனது டுவிட்டர் தளத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார். குறித்த செய்தியை “மகிழ்ச்சியான செய்தி” …

Read More »

இன்றைய ராசிபலன் 03.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நட்பு வட்டம் விரியும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புதுமை படைக்கும் நாள். ரிஷபம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். தாய்வழி உறவினர் களுடன் கருத்து வேறுபாடு கள் வந்து நீங்கும். பயணங் களால் ஆதாயம் உண்டு. புது …

Read More »

சர்கார் படத்தை வெளியிட தடை : உயர்நீதிமன்றம் அடுத்த அதிரடி

இணையதளங்களில் டி.டி.எச், கேபிள் டிவி, குறுந்தகடு போன்றவற்றில் இப்படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காப்புரிமை சட்டத்துக்கு எதிராக, 37 இணையதள சேவை நிறுவனங்களில் படத்தை திருட்டுத்தனமாக வெளியிட வாய்ப்புள்ளதாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார் மனுதாரர் ஜோதி. காப்புரிமை மேலும் காப்புரிமை சட்டத்துக்கு முரணாக 3710 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். மேலும் சென்னையில் உள்ள 5 கேபிள் …

Read More »

நாடாளுமன்றம் கூடும் திகதி அறிவிப்பு!

நாடாளுமன்றம் நவம்பர் 7ம்திகதி மீண்டும் கூடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாரர்ளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சபாநாயகர் கரு ஜயசூரிய சற்றுமுன்னர் தெரிவித்துள்ளதாக ஐதேக எம்.பி ஹர்ஸ டி சில்வா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். நவம்பர் 7ம்திகதி நாடாளுமன்றம் கூடும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கூறியதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்த கூற்றையே இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்றோ நாளையோ …

Read More »

மஹிந்தவின் பதவியை பறிக்க சதித்திட்டம் தீட்டும் அமெரிக்கா!

இலங்கையின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவை அப்பதவியிலிருந்து அகற்றவதற்கு அமெரிக்க பல சதித்திட்டங்களை மேற்கொண்டு வருவதாக இலங்கையின் ரஷ்யாவிற்கான தூதுவர் தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. ரஷ்யா- மொஸ்கோவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக அவர் இதனை தெரிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாக மஹிந்தவிடம் குறித்த மின்னஞ்சலை ஒப்படைக்கும் விதமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மஹிந்தவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா, கொழும்பிலுள்ள தனது தூதுவரத்தின் …

Read More »

ரணில் பிரபாகரனுக்கு சமன்: இப்படிக் கூறுகின்றது பொதுபலசேனா!

ரணில் விக்­கி­ர­ம­சிங்க விடு­த­லைப்­பு­லி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னைப் போன்­ற­வர். அவர் பிர­பா­க­ர­னுக்­குச் சம­மா­ன­வர். உள்­நாட்டு தரப்­புக்­கள் மற்­றும் ஊட­கங்­களை விட­வும் பிர­பா­க­ர­ னுக்கு ஆத­ர­வ­ளித்­தது போல் பன்­னாட்டு சமூ­கம், பன்­னாட்டு ஊட­கங்­கள் அவ­ருக்கு ஆத­ரவு வெளி­யி­டு­கின்­றன. இவ்­வாறு கூறி­யுள்­ளது பொது­ப­ல­சேனா அமைப்பு. கொழும்­பில் பொது­ப­ல­சேனா நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்த சிங்­கள ராவய அமைப்­பின் பொதுச் செய­லர் மாகல்­கந்தே சுதந்த தேரர் இவ்­வாறு தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, …

Read More »

தமிழர்களை சிதறடிக்கவே ஒன்று சேர்ந்த இரு மாபெரும் தலைவர்கள்

வடக்கு – கிழக்­கை இணைத்து, நாட்டை அர­ச­மைப்பு ஊடா­கப் பிளவு படுத்த எண்­ணிய புலம்­பெ­யர் தமி­ழர் அமைப்­புக்­க­ளின் நோக்­கங்­களை முறி­ய­டிக்­கவே இரு அர­சி­யல் தலை­வர்­க­ளும் ஒன்­றி­ணைந்­துள்­ள­னர் என்று தெரி­வித்­துள்­ளார் மேல் மாகாண முத­ல­மைச்­சர் இசுரு தேவப்­பி­ரிய. அவ­ரது பணி­ய­கத்­தில் நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­வித்­த­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, நாட்டு மக்­க­ளின் நெடு­நாள் அர­சி­யல் கனவை மைத்­திரி நிறை­வேற்றி வைத்­துள்­ள­மை­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. கூட்டு அரசு …

Read More »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் என்றும் இல்லாத அளவில் கடும் வீழ்ச்சி

இலங்கை ரூபாயின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வௌியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்திற்கமைய, இலங்கை ரூபாயின் விற்பனை விலை 177.32 சதமாக இன்று பதிவாகியுள்ளது.

Read More »

இன்றைய ராசிபலன் 02.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். கனவு நனவாகும் நாள். ரிஷபம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக முடிப்பீர் கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப்போகும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப் பால் உயரும் நாள். மிதுனம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் …

Read More »

மீண்டும் சர்ச்சை! விஜய்க்கு எதிராக கிளம்பிய பிரபல கட்சியின் கும்பல்

விஜய் படங்களுக்கு சர்ச்சைகள் வருவது சகஜம் தான் என்றாகிவிட்டது. பல படங்கள் என்னென்ன பிரச்சனைகளை சந்தித்தது என நாம் முன்பே லிஸ்ட் கொடுத்து ஒரு தனி பதிவே போட்டுவிட்டோம். கடந்த வருடம் மெர்சல் படத்தை வைத்து மத்தியில் ஆள்பவர்கள் முதல் மாநிலத்தில் இருப்பவர்கள் வரை எப்படி விமர்சித்தார்கள் என்பது உங்களுக்கு தெரியும். இனி வரும் சர்கார் படமும் சர்ச்சையாகி பின் சுமூக தீர்வானது. இந்நிலையில் மீண்டும் பா.ஜ.க வை சேர்ந்தவர்கள் …

Read More »