Tuesday , August 21 2018
Breaking News
Home / அருள்

அருள்

இன்றைய ராசிபலன் 21.08.2018

இன்றைய ராசிபலன் 21.03.2018

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள். மனநிம்மதி கிட்டும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் அநாவசிய பேச்சை தவிர்க்கப் பாருங்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந் துக்கொடுத்துப்போவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். போராட்டமான நாள். மிதுனம்: …

Read More »

ஐஸ்வர்யா மற்றும் மஹத்துடன் மீண்டும் இணைந்து கொண்ட யாஷிகா. சூழ்ச்சி வலையில் சிக்கிய மும்தாஜ் .!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று நாம் அனைவரும் காத்திருந்த நாள் என்று சொல்லலாம் அதாவது எவிக்சன் நாள். இன்று ஐஸ்வர்யா நாமினேட் லிஸ்டில் வர வேண்டும் என பலரும் காத்திருகின்றோம் . ஆனால் இம்முறை நடக்குமா என்பது சந்தேகமே. இன்று வெளியாகி இருக்கும் ப்ரோமோவை பார்த்ததுமே கடுப்பாகிறது . காரணம் மும்தாஜ் உடன் இணைந்து இருந்த யாஷிகா மறுபடி ஐஸ்வர்யாவுடன் இணைந்து இருக்கிறார் . யாஷிகா டேஞ்சரஸ் என்பது பலரும் …

Read More »

நாமினேட் ஆகியும் பிக் பாஸ் டீமால் காப்பாற்றப்பட்ட ஐஸ்வர்யா..! இதெல்லாம் கேவலம் கமல் சேர்..!

பிக் பாஸ் என்பது எத்தனை கேவலமான நிகழ்ச்சி என்பதற்கு இது தான் உதாரணம் . ஒவ்வொரு முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றுவதில் எத்தனை முக்கியத்துவம் கொடுகின்றது என்பதை இதை பார்த்தே தெரிந்துகொள்ள வேண்டும் . அத்தனை மக்களும் ஐஸ்வர்யா நாமினேட் ஆகும் அந்த நாளுக்காக காத்திருக்க யாஷிகாவிற்கு பவர் கொடுத்து இம்முறையும் ஐஸ்வர்யாவை காப்பாற்றி விட்டது . இப்படி விஜய் டிவி மற்றும் பிக் பாஸ் டீம் ஏன் இப்படி செய்கிறது …

Read More »

அவ ஒரு தப்பான பொம்புள” ஜனனியை தடவியபடி மும்தாஜை தரக்குறைவாக பேசிய மஹத்

மஹத் என்றாலே பொதுவாக பிடிக்காது காரணம் அவரது லீலைகள். முதலில் யாஷிகாவுடன் ஆரம்பித்த லீலைகளால் சிலரால் வெறுக்கப்பட்ட மஹத் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி பார்க்கும் அனைவராலும் வெறுக்கப் படுகிறார் இதற்கான காரணம் யாரையும் மதிக்காமல் நடப்பதே . வந்த புதிதில் பூனைபோல் இருந்த மஹத்தை பார்த்து மும்தாஜ் உன்னை உன் வீட்டில் நன்றாக வளர்த்துள்ளார்கள் என்கிறார் அது மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் அதையே கேமரா ஊடாக கூறினார் . இன்று …

Read More »

வவுனியா விடுதியில் பரபரப்பை ஏற்படுத்திய சடலம்

வவுனியா பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றிலிருந்து இன்று காலை 10.30 மணியளவில் வயோதிபர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில். வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு பின்பாக உள்ள பஸார் வீதியில் அமைந்துள்ள விடுதியொன்றில் யாழ்ப்பாணம் வேலணை பகுதியினை சேர்ந்த 71 வயதுடைய வேலன் கந்தசாமி என்ற வயோதிபரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபர் இன்று அதிகாலையிலையே விடுதியில் வந்து தங்கியதாகவும் காலை 10.30 …

Read More »

யாழ் போதனா வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம்! நோயாளிகளின் நிலை என்ன?

யாழ்.கொக்குவில் பகுதியில் வைத்தியரின் வீடு தாக்கப்பட்டமையை கண்டித்து யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.போதனா வைத்தியசாலை முன்பாக இன்று மதியம் அரை மணிநேர கண்டன போராட்டத்தில் வைத்தியர்கள் ஈடுபட்டனர். தாக்குதலாளிகளை பொலிஸார் விரைந்து கைது செய்யவேண்டும் என கோரிக்கை விடுத்த வைத்தியர்கள், கைது செய்யப்பாடத விடத்து, தாம் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என தெரிவித்தனர். யாழ். கொக்குவில் சம்பியன் ஒழுங்கையில் உள்ள வைத்தியரின் வீட்டுக்குள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அத்துமீறி …

Read More »

இன்றைய ராசிபலன் 20.08.2018

இன்றைய ராசிபலன் 21.03.2018

மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு …

Read More »

டானியலை வைத்து செய்த தாடி பாலாஜி . ஐயோ பாவம்..!

இன்றைய நாட்களில் பிரபலமான டிவி நிகழ்ச்சி என்ன என்று கேட்டால் எல்லோரும் சொல்லும் விடயம் பிக் பாஸ் தான் இதில் எந்த சந்தேகமும் இல்லை. அதே நேரத்தில் ஐயோ வேண்டாம் என நினைக்க வைக்கும் நிகழ்ச்சியும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தான் . நேற்று ஒருவரை பற்றி ஒருவரிடம் கேட்கப் பட்டது . அதற்கு தங்கள் மனதில் என்ன இருகின்றதோ அதை போட்டியாளர்கள் சொன்னபடி இருந்தார்கள் . அதன் …

Read More »

500 ஏக்கர் காணிகளை விடுவிக்க நிதி ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கில் மேலும் 500 ஏக்கர் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த காணிகளில் உள்ள படை முகாம்களை வேறு இடத்தில் நிறுவி, அந்தக் காணிகளை விடுவிக்க அரசாங்கம் 780 மில்லியன் ரூபாவை ஒதுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றில், குறித்த நிதியை ஒதுக்கீடு செய்ய திறைசேரி இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, வட மாகாணத்தில் அச்சுவேலி, மயிலிட்டி …

Read More »

சிவசக்தி ஆனந்தனைப் போட்டுத் தாக்கிய!! TELO

தமிழ்த் தேசி­யத்­துக்­காக வவு­னியா மாவட்ட தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தி­னர் ஒற்­று­மை­யா­கப் பய­ணிக்­கின்­றார்­கள். இடை­யிலே குழப்­பி­விட்டு வெளி­யில் சென்­ற­வர்­கள் எங்­க­ளைப் பார்த்து கேள்வி கேட்­ப­தற்கு எந்­தத் தகு­தி­யும் இல்­லா­த­வர்­கள். தனி­யார் பேருந்து உரி­மை­யா­ளர் சங்­கத்­தைப் பார்த்து நீங்­கள் (நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்­தி­ஆ­னந்­தன்) நடந்து கொள்­ளுங்­கள். நீங்­க­ளும் மீண்­டும் எங்­க­ளோடு இணைந்து தேசி­யத்­தைக் காக்­க­வேண்­டும். இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைச் சேர்ந்த வடக்கு மாகா­ண­ச­பை­யின் முன்­னாள் உறுப்­பி­னர் மயூ­ரன் தெரி­வித்­தார். வவு­னியா …

Read More »
error: Content is protected!