Saturday , July 20 2019
Home / சினிமா செய்திகள் / சுசானாவை ஏமாற்றிய நடிகர் ஆர்யா- எங்க வீட்டு மாப்பிள்ளை

சுசானாவை ஏமாற்றிய நடிகர் ஆர்யா- எங்க வீட்டு மாப்பிள்ளை

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

நடிகர் ஆர்யாவை முன்வைத்து எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் ஆர்யாவை திருமணம் செய்துகொள்ள விரும்பும் போட்டியிட கடைசியின் நிகழ்ச்சியில் 16 பெண்கள் பங்குபெற்றனர்.

எல்லோருக்கும் போட்டி வைத்து கடைசியில் 3 பெண்களை இறுதி செய்தார். அதில் இருந்து யாரையாவது வாழ்க்கை துணையாக தேர்வு செய்வார் என்று பார்த்தால் நடிகை சயீஷாவை வாழ்க்கை துணையாக முடிவு செய்துள்ளார்.

இவரின் கல்யாணம் குறித்து ஒரு பேட்டியில் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியாளர் குஹாசினி பேசும்போது, இலங்கை பெண் சுசானாவை ஆர்யா ஏமாற்றிவிட்டார்.

அவருக்கு தமிழ் வராது, என்னுடன் அவர் நெருக்கமாக பழகினார். அவருடைய குழந்தையை எல்லாம் கூட்டிவந்து பேசிவிட்டு சயீஷாவை திருமணம் செய்கிறேன் என்று சொன்னது கோபமாக வந்தது, என்னை விட்டால் நான் அடித்துவிடுவேன் என்று பேசியுள்ளார்.

Check Also

க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆரம்பம்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள! க. பொ. த. உயர்தர பரீட்சை ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 31 …

error: Content is protected!