Friday , March 29 2024
Home / விளையாட்டு செய்திகள் / மூத்தோர் தடகளம்: 83 வயதானவருக்கு 3 தங்கப்பதக்கம்

மூத்தோர் தடகளம்: 83 வயதானவருக்கு 3 தங்கப்பதக்கம்

மூத்தோர் தடகளம்: 83 வயதானவருக்கு 3 தங்கப்பதக்கம்

தேசிய மூத்தோர் தடகள போட்டி ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

80 முதல் 85 வயது பிரிவில் பங்கேற்ற சென்னை அண்ணா நகரை சேர்ந்த நம்பிசே‌ஷன் 3 தங்கம் வென்றார். 83 வயதான அவர் 800 மீட்டர், 1,500 மீட்டர் மற்றும் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வென்று முத்திரை பதித்தார்.

சீனாவில் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய மூத்தோர் தடகள போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு …