Saturday , April 13 2024
Home / விளையாட்டு செய்திகள் / நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா நாளை மோதல்

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல், 3-வது போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் 2, 4-வது போட்டியில் நியூசிலாந்தும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 2-2 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.

தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நாளை ஆக்லாந்தில் நடக்கிறது. இதில் தொடரை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும்.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு …