Thursday , April 25 2024
Home / செய்திகள் / தமிழ்நாடு செய்திகள் / தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

தலைமை செயலகத்தில், தலைமை செயலர் மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை

தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் தலைமை செயலகத்தில், இன்று மூத்த அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

இன்று பகல், 12 மணிக்கு முதல்வர் ஓ.பி.எஸ்., தலைமை செயலகம் வர உள்ளார். இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தமிழக காவல் துறை தலைவர் ராஜேந்திரன், சென்னை கமிஷனர் ஜார்ஜ் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார். தமிழக சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை

திருமணம் முடிந்த அன்றே மனைவியை கல்லால் அடித்து கொன்று கணவன் தானும் தற்கொலை முதலிரவில் புது பொண்டாட்டியை கடப்பாறையாலேயே அடித்து …