Thursday , March 28 2024
Home / விளையாட்டு செய்திகள் / டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம்

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம்

டெல்லி உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – இந்திய அணி தங்கப்பதக்கம்

டெல்லியில் நடந்து வரும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்திய அணி ஏற்கனவே வெண்கலப்பதக்கம் ஒன்றை வென்றுள்ளது.இந்நிலையில், இன்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் ஜப்பானை வீழ்த்தி இந்தியாவின் ஹீனா சித்து, ஜித்து ராய் அணி இந்திய அணிக்கு தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளது.

பதக்கப்பட்டியலில் சீனா (5 தங்கம், 4 வெள்ளி) தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது.

 

Tamil News

 

 

 

 

Tamil Technology News

 

Tamilnadu News

 

 

 

 

World Tamil News

 

 

 

 

World Newspapers And sites

Check Also

கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டிகள் நேற்று வண்ண வண்ண நிகழ்ச்சிகளுக்கு பின்னர் தொடங்கியது. முதல் போட்டியில் இரண்டு ஆண்டுகளுக்கு …