Friday , January 18 2019
Home / அரசியல் / கர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் காலமானார்

கர்நாடகாவில் ஜெயாநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளர் காலமானார்

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!

பெங்களூரு: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 12ம் தேதி நடைபெற உள்ளது. ஜெயா நகர் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ பிஎன் விஜயகுமாரை பா.ஜ., மீண்டும் களமிறக்கியுள்ளது. தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த அவர், மாரடைப்பால் காலமானார். இவர், ஜெயா நகர் தொகுதியில் தொடர்ச்சியாக இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார்.

Check Also

நல்ல நேரம் தொடங்கியது – ஒரே இரவில் அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா

பக்கத்தை பகிர்ந்து கொள்ள!வட, தென்கொரிய நாடுகள் இடையே நிலவி வந்த 65 ஆண்டு கால பகை சமீபத்தில் முடிவுக்கு வந்தது. …

error: Content is protected!